About Us

 

ABOUT  US

 

ஈசன் ஸ்க்ரின் பிரிண்டிங் பிரஸ் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.  தங்கள் இல்ல திருமண விழா, மஞ்சள் நீராட்டு விழா, புதுமனை புகுவிழா போன்ற பத்திரிக்கைகள், ஆபிஸ் லெட்டெர் பேடு, ஆபிஸ் கவர், பில் புக், விசிடிங்க் கார்டு, தாம்பூல பை, டி சார்ட், அடையள அட்டை டேக், விசிறி,  போன்ற அனைத்து விதமான ஸ்க்ரின் ப்ரிண்டிங்க் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
 
மக்கள் சேவையில் கடந்த 4 ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறோம். தங்களது விஷசங்கள், நிறுவனங்களுக்கு, இதர தேவைக்கு நாங்கள் சிறந்த முறையில் பிரிண்டிங்க் செய்து தங்களை மனநிறைவை பெற விரும்புகிறோம்.
 
எங்களது இணையதளத்தில் எங்கள் விவரங்களை பார்த்தற்க்கு மனமார்ந்த நன்றி!!!!

 

சங்கர். அ
மேட்டு தெரு,
கும்பகோணம் – 612001
செல் : 8870732858
 
Digital visiting card : <<CLICK HERE>>

No comments: